15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருகோணமலை நகரப் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் 13 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி இதுவரையில், கோமரங்கடவல பகுதியில் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கிண்ணியாவில் 16 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், குச்சவெளியில் 2 பேரும் மூதூரில் 42 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சேருவில பகதியில் 3 கொரோனா நோயாளர்களும் தம்பலகாமம் பகதியில் 6 பேரும் திருகோணமலையில் 84 பேரும் உப்புவெளியில் 4 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு