இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இடம்பெறவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி இன்னிங்சாலும் 45 ஓட்டங்களாலும் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..