கடற்கரையில் ஸ்விம் சூட்டில் புகைப்படம் வெளியிட்ட அமலாபாலை ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
அதன்பிறகு வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த அமலாபாலுக்கு மைனா படம் கை கொடுத்தது. இவரது நடிப்பை பார்த்து பல ரசிகர்களும் அமலாபாலை பாராட்டி தள்ளினர் என்றே கூறலாம்.
இன்றளவும் இவரது திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது மைனா படம் தான். அதன் பிறகு தெய்வத்திருமகள் மற்றும் தலைவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இயக்குனர் விஜய் உடன் காதல் ஏற்பட இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்தார். இது ரசிகர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமலாபால் ஏற்கனவே அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அமலாபால் நீரில் நினைந்த படி கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் என்றால் அவர் தான் ஷெரின். இவருடைய பொறுமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர்.
துள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான இவர் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. மீண்டும் பிக்பாஸ் மூலம் தமிழ சினிமாவிற்கு அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். பட வாய்ப்புக்காக நடிகைகள், பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் பலரும் கவர்ச்சியாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்
0 Comments
No Comments Here ..