01,May 2024 (Wed)
  
CH
சினிமா

பிக்போஸ் சீசன்4 பெண் போட்டியாளர்களின் சம்பளம்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 இந்த முறை ஆரம்பத்தில், ஏனோ தானோ என்று சென்று கொண்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான், ஐபிஎல்லும், பிக்பாஸும் ஒரே நேரத்தில் வந்ததால், மக்கள் பிக்பாஸ் மீது கவனம் செலுத்தவில்லை.

இதுவே பிக்பாஸ் மீது மக்கள் ஆர்வம் குறைந்ததற்கு காரணம் என்று கூறப்பட்டது. அதன் பின் தற்போது ஆரி, பாலாவை வைத்து பிக்பாஸ் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆரி ஒரு அணியாக, தற்போது இருக்கும் ரியோ, ரம்யா பாண்டியன், சோம், ஷிவானி போன்றோர் ஒரு அணியாக இருப்பது போன்று உள்ளது. இருப்பினும் ஆரிக்கே மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பெண் போட்டியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு கொடுக்கப்படும் சம்பளம்

நடிகை ரேகா

புன்னகை மன்னன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரேகா. பிக் பாஸ்க்கு வருவதுக்கு முன் புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசன் தன்னிடம் சொல்லாமல் முத்தம் கொடுத்ததாக சர்ச்சை வார்த்தைகளால் பரபரப்பை கிளப்பினார், இதுவே இவர்க்கு பிக் பாஸ்இல் வாய்ப்பை பெற்று தந்தது இவர் நாள் ஒன்றிற்கு 1,00,000 ரூபாய் வாங்கியதாக தெரியவந்துள்ளது

ஷனம் செட்டி

தர்சனின் முன்னாள் காதலியான நடிகை  ஷனம் செட்டி பல படங்களில் நடித்துள்ளார், இவர் பிகினி உடையில் நடித்ததே இவர்கள் பிரிவதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இவர் பிக் பாஸ்ஸில் நாள் ஒன்றிற்கு  1,00,000 ரூபாயிலிருந்து 1,50,000 வரை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது  

பாடகி சுசித்ரா

தனது பாடல்களை விட சுசி லீக்ஸ் என்ற வீடியோகாளின் மூலமாக பிரபலமானார் பாடகி சுசித்ரா. இவர் பிரபல நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார் பிக் பாஸ்ஸில் கலந்து கொண்ட இவர் நாள் ஒன்றிற்கு 80,000 ரூபாயிலிருந்து 1,00,௦௦௦ வரை வாங்கியதாக கூறியுள்ளனர்.

ரம்யாபாண்டியன்

பிக் பாஸ்சில் வாய்ப்புகாக இவர் வெளியிட்ட புகை படங்கள் மிகவும் வைரலானது, இதன் காரணமாகவே இவருக்கு வாய்ப்பும் கிடைத்தது. ரம்யா பாண்டியன் நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிய வந்துள்ளது

கேப்ரில்லா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கேப்ரில்லா. தற்பொழுது  பிக் பாஸ்ஸில் ஆண்களுக்கு இணையாக போட்டிகளில் விளையாடி வருகிறார். கேப்ரில்லா நாள் ஒன்றிற்கு 70,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிய வந்துள்ளது

சம்யுக்தா

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியான பாவனாவின் அக்கா தான் சம்யுக்தா இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை முறைத்து கொண்டதனால் வேகமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டார் இவர் நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது

அறந்தாங்கி நிஷா

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர்க்கு ரசிகர்கள் ஏராளம்.  இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்  இவர் நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது

ஷிவானி

சீரியல் கவனம் செலுத்தி வந்த ஷிவானி, பிக் பாஸ் வாய்ப்பிற்காக செய்த செயல்கள் பலருக்கும் ஆச்சரியத்தி ஏற்படுத்தியாது. இவர் அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மூலமாகவே இவர்க்கு வாய்ப்பு தேடி வந்தது என்றே சொல்லலாம், நாள் ஒன்றிற்கு 60,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிய வந்துள்ளது

அனிதா சம்பத்

லொஸ்லியவை முன்மாதிரியக வைத்து கொண்டு பிக் பாஸ் காலத்தில் குத்தித்தவர்அனிதா சம்பத், தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு சிறந்த உதாரணம் அனிதா. ஒரு சில படங்களில் நடித்து வரும் அனிதா இவர் நாள் ஒன்றிற்கு 40,000 ரூபாய் சம்பலம் வாங்குவதாக தெரியவந்துள்ளது

விஜே அர்ச்சனா

அன்பு கேங்கின் தானே தலைவி விஜே அர்ச்சனா நாள் ஒன்றிற்கு 75,000 ரூபாய் சம்பள வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது 




பிக்போஸ் சீசன்4 பெண் போட்டியாளர்களின் சம்பளம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு