அமெரிக்காவில் நாயின் சிறுநீரை தினமும் குடித்து வரும் விசித்திர இளம்பெண் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் லீனா. இவர் தினமும் தனது செல்ல நாயின் சிறுநீரை குடித்து வருகிறார். இதனால் தனது தோல் மின்னுவதாகவும், முகத்தில் பருக்கள் வருவதில்லை எனவும் கூறுகிறார்.
நாயின் சிறுநீரில் விற்றமின் ஏ, விற்றமிமின் ஈ மற்றும் கல்சியம் நிறைந்து இருக்க வேண்டும் லீனா கூறுகிறார்.
மேலும், நாய் சிறுநீரை குடித்தால் புற்றுநோய் வராது எனவும் கூறியுள்ளார்.
முதல்முறை நாய் சிறுநீரை குடிக்கும்போது அச்சம் இருந்ததாகவும், போக போக பழகிவிட்டதாவும் லீனா கூறுகிறார்.
ஆனால், சில வாரங்களிலேயே முகப் பருக்கள் மறைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் லீனா கூறும் அனைத்திற்கும் அறிவியல் சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..