18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி...!

ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஊடக செய்தித் தொடர்பாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, குறைந்தபட்ச வேதனத்தில் 25 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.




குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு