05,May 2024 (Sun)
  
CH
சினிமா

வலிமை படத்தின் அப்டேட் கொடு முருகா..! தென்காசியில் அஜித் ரசிகர்கள்

தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் அண்டிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக திரையுலகமே ஸ்தம்பித்திருந்தது. சமீப காலமாக தான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், அஜித் ரசிகர் கடந்த சில காலமாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். ஆனால், எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில், தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டுள்ளனர் இந்த போட்டோ தற்போழுது வைரைலாக பரவிவருகிறது. இப்படியாவது தல வலிமைபற்றி எதாவாது  Update கொடுப்பாற என்று தல ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.




வலிமை படத்தின் அப்டேட் கொடு முருகா..! தென்காசியில் அஜித் ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு