18,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

11 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி இதுவரையில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன்போது இலங்கை அணியின் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

அதனடிப்படையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அவர் பதிவு செய்த முதலாவது டெஸ்ட் சதம் இதுவாகும்.




11 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த மெத்தியூஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு