23,May 2025 (Fri)
  
CH
சினிமா

சிருஷ்டி டாங்கேவின் சில்மிஷமான புகைப்படம்

2010ம் ஆண்டு ‘காதலாகி’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே . சுமார் 10 வருடங்களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் டாப் ஹீராக்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை

கன்னக்குழி அழகி நடிகையான சிருஷ்டி டாங்கேவுக்கு புகழ் தரும்படியான அழுத்தமான கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை.

யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் தோல்வியையே சந்தித்தன.

தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஆடை இல்லாமலே நடித்திருப்பர். இப்பொழுது ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

சிருஷ்டியின் கவர்ச்சி புகைப்படங்களை சவாலாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து பட்டன் போடா கூட டைம் இல்ல போல, உள்ளாடை போடா மறந்துடேங்கள, மொத்தத்தையும் கழட்டி போட்டுருங்க என்று கலாய்த்து வருகின்றனர்.




சிருஷ்டி டாங்கேவின் சில்மிஷமான புகைப்படம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு