15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

டூபீஸ் ஆடையில் புகைப்படத்தை பார்த்து லைக்குகளை அள்ளும் ரசிகர்கள்

சினிமாவில் வயது அதிகரித்தாலும் உடல் கட்டமைப்பு சரியாக இருந்தாலே போதும் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கும். ஆனால் குறைவான வயதிலும் அதிக எடையோடு காணப்பட்டால் அவரை தூக்கி எறிந்துவிடுவார்கள்.

அந்தவகையில் சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தின் ஓரளவிற்கு நல்லவரவேற்பை பெற்று அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகினார்.

இதையடுத்து உடல் எடையில் அக்கரை கொள்ளாமல் குண்டான ஆண்ட்டி அளவிற்கு மாறி முத்தின கத்திரிக்கா படத்தில் கடைசியாக நடித்து படவாய்ப்பினை இழந்து மார்க்கெட்டையும் தவரவிட்டார்.

இதனால் உடல் எடையை குறைத்து தற்போது படுஒல்லியாக மாறி இணையத்தில் க்ளாமரான ஆடையிலும், பிகினி ஆடையிலும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது டூ பீஸ் ஆடையணிந்து அங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

டூபீஸ் ஆடையில்  புகைப்படத்தை பார்த்து லைக்குகளை அள்ளும் ரசிகர்கள்







டூபீஸ் ஆடையில் புகைப்படத்தை பார்த்து லைக்குகளை அள்ளும் ரசிகர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு