29,Mar 2024 (Fri)
  
CH
கனடா

கனடாவில் 24 நான்கு மணித்தியாலத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று….

கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,083பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 93ஆயிரத்து 734பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20ஆயிரத்து 513பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 47ஆயிரத்து 714பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவர்களில் 760பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஏழு இலட்சத்து 25ஆயிரத்து 507பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்




கனடாவில் 24 நான்கு மணித்தியாலத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று….

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு