15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் பலி...!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 393 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் பலி...!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு