தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் இந்தியாவுடன் பல விவாதங்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களை நன்கு அறிந்திருக்கும் என்ற அடிப்படையில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் பொறுப்பு இந்தியாக்கு உண்டு என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜெனீவா விவகாரம் குறித்து பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
0 Comments
No Comments Here ..