06,Apr 2025 (Sun)
  
CH
விளையாட்டு

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ்-ஓய்வு

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளார்.

36 வயதான இவர் தனது நாட்டுக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இவர் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்ல நேரம் சரியாகவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்




தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஃபாஃப் டு பிளெசிஸ்-ஓய்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு