இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை நிராகரிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்துள்ளார்.
கொவிட் 19 தடுப்பூசியை மாவட்ட ரீதியிலான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் செலுத்துவதற்கான வசதிகளுள்ள போதிலும், அதனை இராணுவ வைத்தியசாலையில் செலுத்துவதற்கான காரணம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதனால் இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை தமது கட்சி நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..