29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ஜூலை மாதத்துக்குள் முடிவுறும்! நம்பிக்கை வெளியிட்டார் பைடன்...

ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் ஜூலை மாதத்துக்குள் தடுப்பூசி செலுத்தப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

இதன்போது பதில் வழங்கிய அவர்,இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் எங்களிடம் 600 மில்லியன் அளவுக்கு தடுப்பு மருந்து இருக்கும் என்று கூறினார்.




ஜூலை மாதத்துக்குள் முடிவுறும்! நம்பிக்கை வெளியிட்டார் பைடன்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு