23,Jan 2025 (Thu)
  
CH
சினிமா

பிக்பொஸ் முகேனின் படத்தின் பெயர் அதிகாரபூர்வ வெளியீடு..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கொள்ளையடித்தவர் முகின். இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கு வேலன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை கவின் என்பவர் இயக்குகிறார்.

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

அழகான ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகும் இதில் முகினுக்கு ஜோடியாக மீனாக்‌ஷி நடிக்கிறார்.

மேலும் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.




பிக்பொஸ் முகேனின் படத்தின் பெயர் அதிகாரபூர்வ வெளியீடு..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு