18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் - கோட்டாபய நியமித்த புதிய குழுவால் எழுந்தது சந்தேகம்!!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக புதிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய நியமித்துள்ளார்.

இவ்வாறு புதிய குழு நியமனமானது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் வண வின்சன்ட் ஜே பெர்ணாந்து இதனை குறிப்பிட்டார்.

பதுளை ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.




ஈஸ்டர் தாக்குதல் - கோட்டாபய நியமித்த புதிய குழுவால் எழுந்தது சந்தேகம்!!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு