அடுத்தவாரம் மேலும் 500,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Tags:
Tamils4News
Tamilnews
Tamil breaking news
இந்தியாவால் மேலும் 500,000 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன..
0 Comments
No Comments Here ..