மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தை இலங்கை அணி மேற்கொள்ள சில மணி நேரம் முன்பாக, இலங்கை அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..