23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான வகுப்புக்கள் இன்றுடன் நிறைவு.!

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுவது இன்று (23) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும்

 2020 O/L பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துவது பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான மாதிரி ஆவணங்களை அச்சிட்டு விநியோகிப்பதும் இந்த காலகட்டத்தில் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விதி மீறல்கள் நடப்பதை பொது மக்கள் அறிந்தால் காவல்துறை அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்கலாம். 2020 O/L பரீட்சை மார்ச் 1 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி நிறைவடையும். 




க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான வகுப்புக்கள் இன்றுடன் நிறைவு.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு