தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டில் தங்கியிருந்த அவர், உயர் குருதியழுத்தம் காரணமாக அவசர நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இலங்கை செய்தி
0 Comments
No Comments Here ..