சமீபத்தில் பிரபலமான டிவி சேனலின் 4 எழுத்து பிரபல தொகுப்பாளினி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்துள்ளனர், அப்போது டாக்டர் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.அதாவது ரத்தத்தில் பாலின உணர்ச்சியை தூண்டக்கூடிய ஹே**பி பி**ஸ் மாத்திரை கலந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த மாத்திரைக்கு பல பணக்கார பெண்களும், முன்னணி சினிமா மற்றும் சீரியல் நடிகைகளும் அடிமையாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஹே**பி பி**ஸ் மாத்திரை கல்லூரி மாணவிகளும் அடிமையாகியுள்ளனர். சென்னையில் ஒரு பிரபலமான இடத்தில் தான் இந்த ஹே**பி பி**ஸ் மாத்திரை பயன்பாடு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதுவும் புதன்கிழமை அன்று பெண்கள் கூட்டம் அலை மோதுமாம் பல பணக்கார பெண்கள் வருவதாகவும் ஒரு முக்கியமான காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிலும் கேளிக்கை விடுதிகள் நடத்துபவர்களே நிறைய சப்போர்ட் பண்ணுவதாகவும் வருபவர்களுக்கு ஹே**பி பி**ஸ் மாத்திரை தைரியமாக கொடுப்பதாகவும் இந்த உணர்ச்சி தூண்டும் மாத்திரை பயன்படுத்தும் பழக்கம் சென்னையிலும் அதிகமாக பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாத்திரையால் விரைவில் உடல் நலம் பாதிக்க கூடியதால் இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
0 Comments
No Comments Here ..