தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜிவி. பிரகாஷ்குமார், தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியின் குசேலன் படத்திற்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.
பின்னர் இயக்குநர் விஜய்யின் கிரீடம், மதராஸப்பட்டினம் போன்ற படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.
இவர் இசையமைப்பாளராக இருந்தபடியே நடிகராகவும் களமிறங்கி ரசிகர்கள் மனதில் வெற்றி ஹீரோவாக வலம் வருகிறார்.
ரொம்ப நாள் கழிச்சு அண்ணனோட @dhanushkraja குரல் ல 'Tata Bye Bye' பாடல் கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு @gvprakash Bro. Thankyou
0 Comments
No Comments Here ..