அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் ஒரே ஒரு சேஸிங் காட்சியை வெளிநாட்டில் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது
‘வலிமை’ திரைப்படம் வரும் ஓகஸ்ட் மாதம் திரையிடப்பட உள்ளதாகவும் இந்த திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் திரையரங்குகளில் வெளியாகி 35 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் பத்து நாட்கள் தொடர்ச்சியாக ‘வலிமை’ அப்டேட் வெளியாகும் என்றும் படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர் இதனை அடுத்து அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..