சீனாவிடமிருந்து 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைக் கோருவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில், இதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்யவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
0 Comments
No Comments Here ..