சுவிஸ் நாட்டில் வாழும் மக்களே உங்களிடம் இருக்கும் பழைய அச்சிடப்பட்ட 10,20,50,100 ரூபா பணநேட்டுக்கள் நாளைய தினத்தில் இருந்து வழக்கபயன்பாட்டில் இருக்காது என்பதனை சுவிஸ் தேசிய வங்கி அறிவித்துள்ளது. உங்களிடம் இருக்கும் பழைய பணதாள்களை புதியதாக மாற்றுமாறு வங்கி அறிவித்துள்ளது. 2021ஏப்ரல் 30 தேதி பின் அதன் சட்டபூர்வ மாக செல்லுபடியாகுது என்பதனையும் அறிவித்துள்ளது.
உலக செய்தி
0 Comments
No Comments Here ..