18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளம்

அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளம் இனறு (21) வழங்கப்படவிருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் இன்றிரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாட்டு மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களின் ஏப்பிரல் மாத சம்பளம் புத்தாண்டுக்கு முன்னர் வழங்கப்பட்டமையினால் அரசு ஊழியர்களின் மே மாதத்திற்கான சம்பளம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு