28,Mar 2024 (Thu)
  
CH
உலக செய்தி

உலகளவில் கொரோனாவால் 17.82 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 17.82 கோடியை கடந்து அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 178,200,433 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 162,697,721 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,857,872 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 11,644,840 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 82,501 நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





உலகளவில் கொரோனாவால் 17.82 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு