25,Apr 2024 (Thu)
  
CH
சினிமா

பிறந்தநாளில் கதாநாயகியை வரவேற்ற இயக்குனர்

தமிழில் பல பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கில் நடிகர் ராம் சரணை இயக்கி வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், கியாரா அத்வானி தனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று படக்குழுவில் இணைந்திருக்கிறார். இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அவரை வரவேற்று இருக்கிறார்கள்.

மேலும் கியாரா அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பிறந்தநாளில் கதாநாயகியை வரவேற்ற இயக்குனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு