நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்று நோயின் தாக்கத்தின் அடிப்படையில் பல பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..