29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்படும்

சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்படும்.

நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்திருக்கிறது. ";சர்வதேச மது ஒழிப்பு" தினத்தை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க

தெரிவித்திருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சகல மதுபான சாலைகளும் இன்று மூடப்படும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு