19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இ.போ.ச டிப்போ இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு , திருகோணமலை, அக்கரைப்பற்று ஆகிய இடங்களுக்கு பகல் நேர பஸ்சேவைகள் முதற்கட்டமாக இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மாகாணத்துக்குள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நீண்ட தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.





யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு