இந்த முத்திரை செய்தால் சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளி விடவும். ஒரு பத்து முறைகள். பின் கண்களை திறந்து சுண்டு விரலின் நகத்திற்கு கீழ் கட்டைவிரல் நுனியை தொட வேண்டும்.
மடக்கிய சுண்டு விரலின் நகத்தின் மேல் கட்டைவிரல் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது.
சுண்டுவிரல் நீர் மூலகம், கட்டை விரல்நெருப்பு மூலகம். நீர் மூலகத்தின் மேல் நெருப்பு மூலகம் உள்ளது. இரண்டு நிமிடங்கள் காலை, மாலை பயிற்சி செய்யவும். சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும்.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..