29,Mar 2024 (Fri)
  
CH
சினிமா

மாளவிகா மோகனன்ஷாக்கான ஆபாச புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனனின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் தொடர்சியாக அவருடைய வலைத்தளப் பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். இந்நிலையில் அவருடைய புகைப்படம் ஒன்றை மார்ப்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மாளவிகா மோகனன் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். இதனை பார்த்து அதிர்ந்து போன மாளவிகா மோகனன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நிஜ புகைப்படத்தை ஒரு சிலர் போட்டோஷாப் மூலம் ஆபாசமாக மாற்றி வெளியிட்டு உள்ளனர். ஒரு சில ஊடகங்களும் அந்த புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள் வந்தால் புகார் அளிக்க உதவி செய்யவும் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மாளவிகா மோகனன்ஷாக்கான ஆபாச புகைப்படம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு