18,Apr 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, வைகாசி-16 (செவ்வாய்க்கிழமை) பிறை: வளர்பிறை திதி: தசமி காலை 11.24 மணி வரை பிறகு ஏகாதசி நட்சத்திரம்: அஸ்தம் நாளை விடியற்காலை 4.32மணி வரை பிறகு சித்திரை யோகம்: சித்தயோகம் ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சூலம்: வடக்கு நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை.


இன்றைய ராசிபலன்


மேஷம்-வரவு

ரிஷபம்-உழைப்பு

மிதுனம்-உயர்வு

கடகம்-சுகம்

சிம்மம்-சோர்வு 

கன்னி-நன்மை

துலாம்- நலம்

விருச்சிகம்-சுபம்

தனுசு- களிப்பு

மகரம்-செலவு

கும்பம்-இன்பம்

மீனம்-பயிற்சி




இன்றைய பஞ்சாங்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு