04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

தர்பார் வெளிநாடுகளில் மட்டுமே இத்தனை கோடிகள் வசூலா!

தர்பார் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

அப்படியிருந்தும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தர்பார் படம் வெளிநாடுகளில் பல இடங்களில் செம்ம வசூல் சாதனை செய்துள்ளது.

அதிலும், அமெரிக்கா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது.

தர்பார் தற்போது உலகம் முழுவதும் ரூ 70 கோடி வசூலை கடந்துள்ளதாம், இவை ரஜினியின் 4வது ரூ 70 கோடி வசூலை கடந்த படம்.

ஆம், இதற்கு முன் வெளிநாடுகளில் கபாலி, 2.0, பேட்ட ஆகிய படங்கள் இத்தகைய வசூலை கடந்தது, அதிலும் 2.0 வெளிநாட்டில் ரூ 100 கோடி வசூலை கடந்த படம்.





தர்பார் வெளிநாடுகளில் மட்டுமே இத்தனை கோடிகள் வசூலா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு