09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இந்த நூற்றாண்டின் இன்றைய திகதி (02.02.2020) மிகவும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது

இதுபோன்ற அரிய சம்பவம், சுமார் 909 ஆண்டுகளுக்கு முன் 11.11.1111 என்ற திகதியில் அமைந்துள்ளது. அதேபோன்று இன்றிலிருந்து அடுத்த 101 ஆண்டுகளுக்குப் பிறகு 12.12.2121 என்ற திகதி அமையவிருக்கிறது.


இன்றைய திகதி 2ம் எண்ணாக அமைந்துள்ள நிலையில், அடுத்த அரிய திகதி 3ஆம் எண் இடம்பெறும் விதமாக 03.03.3030 என்ற திகதியில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனை ஆங்கிலத்தில் பேலிண்ட்ரோம் என்று வகைப்படுத்துகின்றனர். அதாவது ஒரு எழுத்து, எண் உள்ளிட்டவற்றின் தொடரில் ஒரு சொல்லாகவோ, சொற்றொடராகவோ அல்லது எண்களின் குவியலாகவோ முதல் மற்றும் கடைசி வரிசை முதல் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஒரே மாதிரியாக இடம்பெறுவது ஆகும்.


தமிழில் ”விகடகவி” என்ற சொல் இதற்கு சிறந்த உதாரணமாகும்.





இந்த நூற்றாண்டின் இன்றைய திகதி (02.02.2020) மிகவும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு