20,May 2024 (Mon)
  
CH
சினிமா

மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்ளுடன் செல்பி எடுத்துக்கொண்ட தளபதி(வீடியோ)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் இன்று தளபதி விஜய் அவர்கள் பார்ப்பதற்காக மிக பெரிய ரசிகர் பட்டாளம் குவிந்திருந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பை முடடித்துவிட்டு வெளியே வந்த தளபதி விஜய் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது






மாஸ்டர் படப்பிடிப்பில் ரசிகர்ளுடன் செல்பி எடுத்துக்கொண்ட தளபதி(வீடியோ)

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு