நடிகர் விஜய்க்கு மசாய் பழங்குடியினரின் பிறந்தநாள் வாழ்த்து காணொளி வைரலாகிறது!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்த நன்னாளில், ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக, கென்யாவில் உள்ள மசாய் பழங்குடியின இளைஞர்கள் நடிகர் விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்தக் காணொளியில், அவர்கள் தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன், உற்சாகமாகப் பாடல் பாடி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
0 Comments
No Comments Here ..