13,Jul 2025 (Sun)
  
CH

இஷாரா செவ்வந்தியின் தாயார் மரணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது தாயார் மற்றும் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.


இந்த மரணம் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் விசாரணைகளில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.




இஷாரா செவ்வந்தியின் தாயார் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு