20,Jun 2026 (Sat)
  
CH

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு