08,Feb 2026 (Sun)
  
CH

21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு: சில நாடுகள் இருளில் மூழ்கும்!

21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த அபூர்வ நிகழ்வின் போது, ஸ்பெயின், எகிப்து, லிபியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் முழுமையாக இருளில் மூழ்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுவாக சூரிய கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் நிலையில், இந்த கிரகணம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடிக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது வானியல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாக அமையும்.




21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் அடுத்த ஆண்டு: சில நாடுகள் இருளில் மூழ்கும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு