டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்பதை உறுதியாக நம்பவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி மார்ச் மாதத்தில் தொடங்கும் பேச்சுவார்த்தைகள் கடினமானதாக இருக்கும் என்றும், மீன்பிடி பிரச்சினை ஒரு முக்கிய விவாதமாக இருக்கும் என்றும் கூறினார்.
இந்த வார இறுதியில் வர்த்தக ஒப்பந்தத்திற்கான தனது ஆணையை வெளியிடுவதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியா முன்வைக்கும் குறித்த ஒப்பந்தம் கனடா பாணி ஒப்பந்தத்திற்கான தங்கள் விருப்பத்தை அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..