10,Jun 2026 (Wed)
  
CH
உலக செய்தி

விளையாட்டு பொருட்களால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம் – அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையானது!

குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க உதவும் ரூபிக் கியூப்ஸ் விளையாட்டு பொருளால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம், பரிஸ் ஏலத்தில் 5 லட்சம் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

கண்கவர் வண்ணங்களில் சிறிய பிளாஸ்டிக் சதுரங்களை வைத்து தனித்துவமான புன்னகை மாறாமல் தத்துரூபமாக இந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்வேடர் என்ற தெருக் கலைஞரால் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





விளையாட்டு பொருட்களால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம் – அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையானது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு