களனி, வனவாசல பகுதியில் 10 கிலோ ஹெரோயின் மற்றும் 7 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப் பொருட்கள் சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..