02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

அதிகம் கொரோனாவால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,000ஐ கடந்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கன்னோர் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் 4.87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,026 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1.17 லட்சம்8 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.  

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,47 லட்சமாக உள்ளது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 17,709 பேர் (சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 சதவிகிதம்) உள்ளனர். உடல்நிலை சீரான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3.29 லட்சம் ( சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் 95 சதவிகிதம்) ஆக உள்ளது.

1) சீனா 

சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,285 பேராக உள்ளது. 3,287 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்கள் - 81,285  

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 74,051  

உயிரிழந்தவர்கள் - 3,287  

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 3947  

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 1,235 

2) இத்தாலி

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது இத்தாலி. முழு ஊரடங்கை சரியாக கையாளாமல் மக்கள் அலட்சியமாக இருந்ததாலேயே இங்கு உயிரிழப்பு மிகவும் அதிகமாகி இருப்பதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் - 74,386 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 9,362 

உயிரிழந்தவர்கள் - 7,503 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 57,521 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 3,489

3) அமெரிக்கா 

உலக வல்லரசுகளில் முதன்மையான நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள 2 ட்ரில்லியன் டாலர்களை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் - 81,285 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 74,051 

உயிரிழந்தவர்கள் - 3,287 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 3947 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 1,235

4) ஸ்பெயின்

மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு ஸ்பெயின், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஸ்பெயின். கொரோனா தொற்றால் துணை பிரதமரே பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்கள் - 49,515 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 5,367 பேர் 

உயிரிழந்தவர்கள்- 3,647 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 40,501 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 3,166 

5) ஜெர்மணி

பாதிக்கப்பட்டவர்கள் - 37,323 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 3,547 

உயிரிழந்தவர்கள் - 206 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 33,570 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 23 பேர் 

6) ஈரான்

பாதிக்கப்பட்டவர்கள் - 27,017

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 9,625 

உயிரிழந்தவர்கள்- 2,077 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 15,315 

7) பிரான்ஸ்

பாதிக்கப்பட்டவர்கள் - 25, 233 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 3,900 

உயிரிழந்தவர்கள் - 1,331 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 20,002 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 2,827 

8) சுவிட்சர்லாந்து

பாதிக்கப்பட்டவர்கள் - 10,897 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 131 

உயிரிழந்தவர்கள் - 153 

சிகிச்சை பெற்று வருபவர்கள் -10,613 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 141 

9) இங்கிலாந்து

பாதிக்கப்பட்டவர்கள் - 9,529 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் -135 

உயிரிழந்தவர்கள் - 465 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 8,929 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 163 

10) தென் கொரியா  

பாதிக்கப்பட்டவர்கள் - 9,241 

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் - 4,144 

உயிரிழந்தவர்கள் - 131 

சிகிச்சை பெற்று வருபவர்கள் - 4,966 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் - 59




அதிகம் கொரோனாவால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு