ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
வெலிசறை பகுதியில் காவல்துறை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 225 கிரோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அரிசி மூடைகளிற்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு கார்களும் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 230 கோடி ரூபாவிற்கும் அதிகமென காவல்துறை தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..