இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (27) இரவு தொற்றுநோயியில் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 150 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், ஒரேநாளில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் அமைந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் கடற்படையினர். 97 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள்.
தற்போது வைத்தியசாலைகளில் 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..