சினிமா பிரபலங்கள் என்றாலே கிசுகிசுக்களுக்கும் பஞ்சமிருக்காதே. அதேசமயம் சக நடிகர் நடிகைகளுடனும் நெருக்கமாக இருந்து சிக்குவதும் இயல்பு தான்.
அந்தவகையில், சமீபத்தில் சின்னத்திரையை அதிர வைத்த நிகழ்வு ஈஸ்வர் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு தான். பெரியளவில் பேசப்பட்டு தற்போது அடங்கிய நிலையில் மகாலட்சுமி தற்போது தனது உடல் எடையை பெருமளவு குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.
மேலும் உடல் எடை குறைந்த பிறகு எடுத்துள்ள புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மகாலட்சுமி.
0 Comments
No Comments Here ..